ஆதார் அட்டை இல்லாததால் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த மருத்துவர்.. தாயும் 2 சிசுக்களும் மர்ம மரணம்..! Nov 04, 2022 3305 கர்நாடக மாநிலத்தில் துமகூரு மாவட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி, தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவரின் கணவர் இறந்து விட்டார். கர்ப்பமாக இருந்த இவரு...